What is Domain Explain in Tamil – Domain என்றால் என்ன?

இணையத்தில் ஒரு website உருவாக்க வேண்டும் என்றால் முதலில் தேவையான இரண்டு முக்கிய அம்சங்கள்: Domain name மற்றும் Web Hosting. இப்போது இந்த கட்டுரையில் what is domain explain in Tamil என்ற கேள்விக்கான பதிலை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். (Whats is WordPrss)

Domain என்றால் என்ன?

Domain என்பது ஒரு website-இன் முகவரி (Address). உதாரணமாக, நீங்கள் Google-க்கு செல்லும் போது www.google.com என type செய்கிறீர்கள். அதுபோல, உங்கள் business அல்லது personal website-க்கும் தனிப்பட்ட domain name தேவைப்படும்.

Domain name இல்லாமல், யாரும் உங்கள் website-ஐ நேரடியாக அணுக முடியாது. அதனால், domain name என்பது ஒரு வீட்டின் door number போல, online world-இல் உங்களை அடையாளம் காட்டும் முகவரியாகும்.

Domain எப்படி வேலை செய்கிறது?

ஒரு domain name-க்கு பின்னால் ஒரு IP address இருக்கும். (உதாரணம்: 192.168.1.1). அந்த எண்களை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். அதனால், domain name மூலம் அந்த IP address-ஐ எளிதாக map செய்து, website-ஐ open செய்ய முடிகிறது.

Domain தேர்வு செய்வது எப்படி?

Domain vs Hosting – வித்தியாசம்

பலரும் குழப்பமடையும் விஷயம் இது:


முடிவு

இந்த கட்டுரையில் நாம் what is domain explain in Tamil என்ற கேள்விக்கு தெளிவான விளக்கத்தை பார்த்தோம். Domain name என்பது ஒரு website உருவாக்குவதற்கான முதல் படி. சரியான பெயரைத் தேர்வு செய்வது, உங்கள் brand growth-க்கு முக்கியம்.

👉 அடுத்த கட்டுரையில், Hosting என்றால் என்ன? Hosting எப்படித் தேர்வு செய்வது? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.